Friday, December 23, 2011

பயணம் மட்டும் தொடரும்...


பாய்ந்தோடிய நீர்மத்தின்
நுண்மமாயிருன்தே
மற்றவைக்கு அறுதியிட்டு
போட்டியிட்டு
எல்லையோடி
எழும்பிவந்து
உயிர்ப்படைந்து
பிண்டமாகி
இருப்புக்கொண்டேன்
இருட்டினில்

காலம்

இழுத்துத் தள்ளியது
கண்ணீரில் கரைந்து
தொடர்ந்த பயணம்
இன்றும் தொடர
நானறியேன்
இலக்கு எதுவோ?

நிச்சயம் ஆகுவேன்

மீண்டும்
நீர்மமாகவோ
துகளாகவோ
காற்றாகவோ
கனலாகவோ
பயணம் மட்டும் தொடரும்...

4 comments:

  1. ///நிச்சயம் ஆகுவேன்
    மீண்டும்
    நீர்மமாகவோ
    துகளாகவோ
    காற்றாகவோ
    கனலாகவோ
    பயணம் மட்டும் தொடரும்// தொடரட்டும் பயண்ம்!!!கவிதை நன்று சகோ.

    ReplyDelete
  2. Unmaithan. Payanam thodarathan vendum. Payanam Ninru vidum pothu Nam Vaalgaiyum Ninru vidukirathu. Arumaiyana padaippu. Vaalthukkal Sago.

    Tamilmanam Vote 2.

    ReplyDelete
  3. @ரா.செழியன். - கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  4. @துரைடேனியல் - வருகைக்கும் கருத்துரைப்பிர்க்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete

உங்கள் கருத்தை நான் அறிய