அது
அதுவாய் இருக்கிறது
அனைத்தும் அதற்க்குள்ளே
அனைத்தும் அதனாலே
அனைத்தும் அதற்கே
அதுவே அனைத்தும்
அதுவே ஆக்கம்
அதுவே ஆக்கும்
அதுவே அழிக்கும்
அதுவே மாறும்
அதுவே மாற்றும்
அதுவே நிலைக்கும்
அது நமக்கு நன்மை
அதுவே நமக்கு தீமை
அதுவே நமக்கு நேர்மறை
அதுவே நமக்கு எதிர்மறை
அதற்கு அல்ல நன்மை தீமை
அதற்கு அல்ல நேர்மறை எதிர்மறை
நாமும் அதாலே
நாமும் அதனுள்ளே
நாமும் அதுவாய்
அதுவாய் நாமும்
அது மட்டுமே உண்மை
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
ReplyDeleteதொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...
ReplyDeleteunmai aduve
ReplyDeleteஎது எதுவாக இருந்தாலும்..
ReplyDeleteஇந்தக் கவிதை கவிதையாகவே இருக்கிறது..
நன்று..
@Cpede News - மிக்க நன்றி
ReplyDelete@Anonymous - பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
ReplyDelete@முனைவர்.இரா.குணசீலன் - பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ
ReplyDelete