நரேந்திர மோடி மூன்று நாள் தொடர் உண்ணா விரதம். எதற்காக இந்த நாடகம் என்பது புரியாத விடயம் இல்லை. இந்திய மக்களை அடிமையாக்கி ஆளத்துடிக்கும் பார்ப்பன பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இன் அடுத்த சதித்திட்டம் இது, மோடியை நல்லவராக சித்தரித்து பிரதமராக முன்மொழியவே.
இவர்களின் இந்த நாடகத்திற்கு இப்பொழுதைய தலைவலி காங்கிரசும், அதன் "மதக்கலவர சட்ட மசோதவுமே" காரணம். இந்த மசோதா மட்டும் இயற்றப் பட்டுவிட்டால் இந்தியாவில் நடந்த மதக்கலவரம் அனைத்திற்கும் காரணமானவர் தண்டிக்கப் படுவதுடன், இனி எதிர்கால அரசியல்வாதிகள் மதக்கலவரத்தை தூண்டி ஆயுதமாக பயன்படுத்தப் முடியாமல் போய்விடுமோ என்ற பயம்தான் இந்த நாடக முதல்படி.
அத்வானி ஏற்க்கனவே ரதயாத்திரை நடத்தி பலமக்களை கொன்றது பத்தாது என்று ஊழலுக்கு எதிராக இன்னொரு ரதயாத்திரை என்று கூறியது மக்களிடம் எடுபடாமல் போனதும் ஆட்டம் கண்டுவிட்ட பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் ம் திக்குதெரியாமல் அரங்கேற்றும் பார்ப்பன திருட்டு புத்தியின் வெளிப்படையான செயல் இது. இதற்கு தமிழக முதல்வர் ஆதரவாக ஆட்களை அனுப்பிவைப்பது என்பது எத்தகைய தொடர்பு கண்ணுக்கு தெரியாத அறுக்க முடியாத நரம்பு போல் வலிமையாக இருக்கிறது இந்த பார்ப்பன கூட்டத்திடம் என்பதை நன்கு உணர முடியும்.
இந்தியாவை பொறுத்தவரை பார்ப்பனர் செய்யும் அழிவுகளில் இந்துத்துவம் என்னும் திரையிட்டு பார்ப்பனர் அல்லாதவர் கண்களைக் கட்டி அவர்கள் சுகமாகவும், சொகுசாகவும் பதவியிலும் இருந்துகொண்டு, பார்ப்பனர் அல்லாதவர்களை தூண்டிவிட்டு பலி ஆடாக பயன்படுத்துகிறார்கள்.
இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என்றால் ஏன் இந்த மதக்கலவர தடுப்பு மசோதாவை எதிர்க்கிறார்கள்? அதில் குறை ஏதும் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து நிறைவேற்றலாமே? எதிர்ப்பவர்கள் யார்? யார்? உண்மையில் இந்துக்களா அல்லது இந்துக்கள் என்ற பெயரில் சதிவேலை செய்யும் பார்ப்பனர்களா? இன்னமும் மக்களை ஏமாற்றி முட்டாளாக்க நினைக்கும் இந்த புத்திகெட்ட பார்ப்பனர்களை என்னவென்று சொல்வது?.
ஒவ்வொரு இந்தியனிடம் சொல்ல முயல்வது இதுதான், நீ இந்துவோ, முஸ்லீமோ, கிருஸ்த்துவனோ அல்லது வேறு எந்த மதத்தை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவற்றை உன் வீட்டினுள்ளே வைத்துக்கொள், இனி இந்தியாவில் இரண்டே சாதிதான், மதம்தான் அது ஒன்று பார்ப்பனன் இன்னொன்று பார்ப்பான் அல்லாதோர்.
இந்த இரு பிரிவினைகள் மட்டுமே இருக்க வேண்டும், அதுவும் வாய்ச்சொல்லாய் மட்டும் அல்ல, பள்ளி சேர்க்கை விண்ணப் படிவம் தொடங்கி, கட்சிகளுக்கு பெயர் வைப்பதுவரை இப்படித்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்துக்கள் என்ற பெயரில் அப்பாவி இந்திய திராவிட மக்களின் பின்னல் ஒளிந்துகொண்டு அவர்களை பலியிட்டு சுகமாய் வாழும் இந்த மன்னொலிப் பாம்புகளை அடியாளம் கண்டு வேரறுக்க முடியும்.
அப்பொழுதுதான் உண்மையில் இந்தியா மத சார்பற்ற நாடாகவும், ஒளிமயமான இந்தியாவும் இருக்க முடியும். இந்த பாம்புகள் மட்டும் இல்லையென்றால் எந்த மதத்தை, இனத்தை சேர்ந்தவரும் இந்தியாவில் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் சுயமரியாதையை இழக்காமல் வாழமுடியும்
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தை நான் அறிய