Friday, September 2, 2011

பார்ப்பனர்கள்தான் உண்மையான தீவிரவாதிகள்

இது இன்னுமொரு அத்தாட்சி. அதே தினமலர், (பார்ப்பனர் மலர் என்று வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்)மீண்டும் இன்றைய தலைப்பு செய்தியில் அஜ்மல் கசாப் தூக்கு தண்டனையை ரத்துசெய்ய கோரியிருப்பதை முன்னிறுத்துவதன் காரணம் என்ன?

மூன்று அப்பாவிகளுக்காக உயிர் மாய்த்த தோழர் செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்திவிட்டு, அவர்களது தூக்குதண்டனையை நிறைவேற்ற எவ்வளவு முடியுமோ அவ்வளவு கீழ்த்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது இந்த தினமலர்.

நேற்று அப்சல் குரு, இன்று அஜ்மல் கசாப் என்று தீவிர வாதிகளை முன்னிருத்தி கோர்ட்டின் கவனத்தை திசை திருப்பவும். அந்த மூன்று அப்பாவி தமிழர்களின் தூக்குதண்டனையை நிறைவேற்றவும் இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறது.

அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதிகளையும், தவறு செய்யாமல் இருபதுவருடங்களாக தூக்கு தண்டனை எப்பொழுது என்று பயந்து பயந்து சிறையில் காலம் கழித்த அந்த மூவரையும் ஒப்பிடுவதன் நோக்கம் என்ன?

இந்த தண்டனை நிறைவேற்றப் பட்டால் தப்பிக்கபோவது யார் யார்? இல்லையென்றால் தமிழரின் போராட்டம் வெற்றிபெறக் கூடாது அந்த மூவரும் தூக்குக்கயிற்றை தாண்டக்கூடாது என்று இவர்கள் இத்தனை பாடுபடும் காரணம் என்ன?

இந்த மூவர் மட்டும் தான் கொலைக்கு காரணமா?

தமிழில் வெளிவரும் ஒரு பத்திரிகை இப்படி ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத்திற்கு எதிராக செயல்படுவதும், அதனை நாம் வேடிக்கை பார்ப்பதும் வெக்கக்கேடு?

காந்தியை கொன்றதற்காக ஒட்டுமொத்த பார்ப்பனர்களையும் தூக்கில் ஏற்றனுமே? பாபர் மசூதி பிரச்சனையில் எத்தனை பார்ப்பனர்கள் செத்தனர் என்று யாராவது எண்ணிப்பார்த்தால் நன்று. இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற பெயரில் இறந்தவர்கள் பெரும்பான்மையோர் பார்ப்பனர் அல்லாதவர்களே. இதற்க்கு அத்வானியை எத்துனை முறை வேண்டுமானாலும் தூக்கில் போடலாமே?

சந்திராசுவாமி, சுப்ரமணிய சுவாமி, சோ, மணிசங்கர் ஐயர், பால் தாக்கரே, காஞ்சி சங்கராச் சாரியார் என்று அனைவரும் தமிழின துரோகிகளே. இவர்கள் ஒவ்வொருவருக்கும் பத்து ஆயுள் தண்டனை, பத்து தூக்கு தண்டனை கொடுத்தாலும் பத்தாதே?

இறுதியாக கூறுகிறோம், தமிழினம் எதிரியை மன்னிக்கும், துரோகிகளை என்றுமே மன்னிப்பதில்லை என்பதை மறக்க வேண்டாம்.

ஊடகம் இருக்கிறது என்பதற்காக கண்டபடி எழுதவேண்டாம், தமிழர் அனைவரையும் முட்டாளாகவும் நினைக்க வேண்டாம். எங்களை நீங்கள் என்றைக்கும் ஆளவும் முடியாது அழிக்கவும் முடியாது. அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும். உங்கள் சாத்திரங்களும், உங்கள் சூத்திரங்களும் அதோடு சேர்ந்த சூச்சமங்களும் பரணிஏறி பலகாலம் ஆகிவிட்டது. இந்த இந்தியாவின் உண்மையான தீவிரவாதி நீங்களே. உங்களுக்குத்தான் முதலில் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தை நான் அறிய